ShareChat
click to see wallet page
அல்பகரா' அத்தியாயத்தின் (02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப் போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி) (நூல்: புஹாரி 4008) ஒரு நல்ல விஷயத்திற்கு வழிகாட்டுபவருக்கு, அதைச் செய்பவருக்கு நிகரான நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். (ஸஹிஹ் முஸ்லிம் 1893) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்பகரா எனும் (2 வது) அத்தியாயத்தின் இஇவிதிஇதுண்றடுவளூக்குங்அந்தஇடுண்டுமே இரண்டு வசனங்களை (285, 286) போதும் ! மஸ்வூத்ரரலி) அறிவித்தார்கள் என அபூ புகாரி: 5009) இறைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்பகரா எனும் (2 வது) அத்தியாயத்தின் இஇவிதிஇதுண்றடுவளூக்குங்அந்தஇடுண்டுமே இரண்டு வசனங்களை (285, 286) போதும் ! மஸ்வூத்ரரலி) அறிவித்தார்கள் என அபூ புகாரி: 5009) - ShareChat

More like this