#📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் விஜய் மீது அளவு கடந்த அன்பு வைத்த ரசிகர் பெருமக்களுக்கு ஒரு பதிவு போட கூடாதா நேரடியா போய் பார்க்க கூடாதா ஒரு மனசாட்சி வேண்டாமா உன்ன நினைச்சு தான்டா உயிரை விட்டாங்க உனக்காகவே செத்து மடிஞ்சாங்க இந்த பாவத்தை எங்க போய் தொலைபேசி விஜய்.........
