#🌻🌻காலை வணக்கம்🌻🌻 சில கடினமான சூழ்நிலைகளைக் கடந்து செல்ல நம்முடன் எல்லோரும் இருக்கிறார்கள் என்ற பொய்யை நம்பிக் கொண்டிருப்பதை விட யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் கடக்க வேண்டிய தூரத்தை நாம் தான் கடந்தாக வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொள்வது தான் உதவியாக இருக்கும் இனிய காலை வணக்கம் ❤️
