வேப்பமர உச்சில்நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லி வைப்பாங்க –உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீண்ர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாக கூட நம்பிவிடாதே- #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
