||📍வாடைக்காத்து கொள்ளு, கொள்ளுன்னு கொள்ள 🥶🍃அவ்வப்போது சாரல் மழை துளியோட, அதற்கு இனங்க நம்மூர்க்கு மேக்க இருக்கும் கேரளா எல்லையில் 😍 கேரளா பழம்பொரியோடு ஒரு கட்டன் சாயோடு பருகும் இரசனையே வேற...🍃||
#🏞இயற்கை காட்சி #🎶மழைக்கால பாடல்கள் #🌧️Monsoon போட்டோகிராஃபி📸 #☔️இனிய மழைக்காலம்🌹 #🌦️வானிலை மாற்றம்❄️
00:32
