ShareChat
click to see wallet page
#📰தமிழக அப்டேட்🗞️ #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #📺அரசியல் 360🔴
📰தமிழக அப்டேட்🗞️ - விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க JIKUNANEWS முக்கியச் செய்திகள் தவெக தலைவர் விஜய் நாளை, கரூர் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில் விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர  வேண்டாம் மக்கள்சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம் மின்விளக்குகம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம் கர்ப்பிணிகள், முதியவர்கள் உடல்நலம் குன்றியோர் சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் தவெக 6r60 தலைமை அறிவுறுத்தியுள்ளது. விஜய் வாகனத்தை ஃபாலோ செய்யாதீங்க JIKUNANEWS முக்கியச் செய்திகள் தவெக தலைவர் விஜய் நாளை, கரூர் நாமக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்கிறார். இந்நிலையில் விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர  வேண்டாம் மக்கள்சந்திப்பு நடைபெறும் பகுதிகளில் உள்ள கட்டடம் மின்விளக்குகம்பம் உள்ளிட்டவற்றின் அருகில் செல்ல வேண்டாம் கர்ப்பிணிகள், முதியவர்கள் உடல்நலம் குன்றியோர் சிறார்கள், பரப்புரைக்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் தவெக 6r60 தலைமை அறிவுறுத்தியுள்ளது. - ShareChat

More like this