ஒவ்வொரு மனிதனும் செய்த நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கான முழுமையான கூலியைப் பெறுவான்.
மனிதர்கள் செய்த அனைத்து செயல்களையும் அல்லாஹ் முழுமையாக அறிந்திருக்கிறான்.
அல்குர்ஆனில் இந்த வசனம் 'சூரா ஜுமர்' (அத்தியாயம் 39) உள்ளது.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

