" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதைக் கட்சியின் முக்கிய கோட்பாடாக அறிவித்த, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் சொல்ற எங்களுக்கா கொள்கை இல்லை? இவங்கதான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுகிறார்கள். உங்கள் கொள்கையே 'கொள்ளை'தானே!" -த.வெ.க தலைவர் விஜய்அண்ணா 💥🥰 #Thalapathy 🥰
01:14
