" பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதைக் கட்சியின் முக்கிய கோட்பாடாக அறிவித்த, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் சொல்ற எங்களுக்கா கொள்கை இல்லை? இவங்கதான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுகிறார்கள். உங்கள் கொள்கையே 'கொள்ளை'தானே!" -த.வெ.க தலைவர் விஜய்அண்ணா 💥🥰 #Thalapathy 🥰
பெரியார் பெயரையும்,அண்ணா பெயரையும் சும்மா பெயரவுக்கு வைத்துக்கொண்டு
ஆட்சி நடத்தும் திமுக அரசு, பாலாற்றைச் சுரண்டிவிட்டார்கள், கொள்ளை
அடித்துவிட்டார்கள், நாசம் பண்ணிவிட்டார்கள், மோசம் பண்ணிவிட்டார்கள்! #Thalapathy vijay anna
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல் ஆளும் திமுக அரசு எப்படிக் கைவிட்டதோ அதே போன்று கைத்தறி நெசவாளர்களையும் வஞ்சிக்கும் திமுக அரசு ! #Thalapathy 🥰
Thalapathy Thiruvizha🌺🧨
A live tribute concert celebrating the man, the music & the memories we grew up with
📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025. 💥 #Thalapathy 🥰