"ஹலோ போலீஸ் ஸ்டேஷனா?"
"ஆமாங்க, நீங்க யாரு எதுக்குப் போன் பண்ணிருக்கீங்க?"
"சார், போன வருஷம் வீட்ல பணம் நகை திருட்டுப் போனதா கம்ப்ளெயிண்ட் பண்ணவன் சார் நானு."
"விசாரிச்சிட்டிருக்கோம் சார். சீக்கிரம் திருடனைப் பிடிச்சிடுவோம்!"
"ஆணியே புடுங்க வேணாம். கொள்ளையடிச்சிட்டுப் போன திருடனே திரும்ப வந்து நான் கொள்ளையடிச்சதுல கொஞ்சம் திருப்பித் தாரேன்.
எனக்கு நன்றி சொல்லுங்கன்னு கெஞ்சிட்டுப் போறான் சார்."
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
