நல்லெண்ணம் என்பது ஓர் அருள்.
மற்றவர்களுக்கு
நீங்கள் நாடிய நலவை விட
மிகப் பெரிய ஒன்றை நீங்கள் அறியாத விதத்தில்
அல்லாஹ் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

