#🎤செந்தில் பாலாஜியின் பரபரப்பு பதில்கள்😮 #📢 அக்டோபர் 1 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 ஜெனரேட்டர் ஆப் ஆனது எப்படி?"
"ஜெனரேட்டர் ஆப் செய்த போது, தெருவிளக்கு எரிந்துகொண்டு இருந்தது
கூட்டம் அதிகரித்ததால். அவர்களே ஜெனரேட்டரை ஆப் செய்தனர்
ஜெனரேட்டர் ரூமுக்குள் வெளியாட்கள் சென்று ஆப் செய்ய முடியுமா?
வழக்கமாக தலைவர்கள் தொண்டர்கள் பார்க்கும் வகையில் அமர்ந்திருப்பார்கள்
விஜய் முன்சீட்டில் இருந்தால் அவரை பார்த்துவிட்டு கூட்டம் கலைந்திருக்கும்
விஜய் வாகனத்தின் உள்ளே இருந்ததால் அவரை பார்க்க முயன்றனர், லைட்டை ஆப் செய்துவிட்டு விஜய் ஏன் உள்ளே இருந்தார்?"
-விஜய்க்கு செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி

01:03