என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே இரு உலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும்,.. தினந்தோறும் நீங்கள் என்னை உங்கள் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ங்கள்!.
"ஹுதன்லில் முத்தக்கீன்” இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை இரு உலகிலும் நல்லோர்களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
அருள் மறை அல்-குர்ஆனை இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வே!
குர்ஆனின் மூலம்
எங்கள் உள்ளங்களை
விசாலப்படுத்துவாயாக!
குர்ஆனின் மூலம் எங்கள் மண்ணறையை ஒளிமயமாக்குவாயாக
குர்ஆனை எங்களுக்கு சிபாரிசு செய்ய வைப்பாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
