#📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி சற்றுமுன்: விஜய் சென்ற இடம் தெரிந்தது
கரூர் துயரத்தை அடுத்து, கடந்த 2 நாளாக அமைதியாக இருந்த விஜய், இன்று காலை பனையூர் இல்லத்தில் இருந்து அவரசமாக கிளம்பினார். அவர் எங்கே சென்றார் என்ற சரியான தகவல் கிடைக்காததால், தனி விமானத்தில் திருச்சி சென்றதாக செய்தி பரவியது. இந்நிலையில், பனையூர் இல்லத்தில் இருந்து தனது பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு அவர் சென்றுள்ளார். இதனால், பட்டினப்பாக்கம் இல்லத்திலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

00:27