ShareChat
click to see wallet page
ஹுஸ்னுல் காத்திமா- என்றால் என்ன தெரியுமா? நல்ல முடிவு.! இவ்வுலக வாழ்க்கையில் ஓர் இறை விசுவாசியுடைய-முஃமினுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன தெரியுமா? தனது இறுதி முடிவு நல்லதாக -அழகானதாக அமைந்து விட வேண்டும் என்பதுதான். ஒரு முஸ்லிம் நல்ல செயல்களைச் செய்து, நற்செயல்களுடன் இறக்கும்போது இது நிகழ்கிறது. இது சொர்க்கத்தில் நுழையும் வாய்ப்பை வழங்குகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ایوق كتصقف ৬ ( یھتنت قبا ருங்கள்உங்கள் கதை உறுதியாக இன்னும் முடியவில்லை ایوق كتصقف ৬ ( یھتنت قبا ருங்கள்உங்கள் கதை உறுதியாக இன்னும் முடியவில்லை - ShareChat

More like this