ShareChat
click to see wallet page
பூந்தமல்லி - போரூர் இடையே பரிசோதனைகள் முடிந்தும், 95% பணிகள் முடித்தும் தர சான்றிதம் தர மறுக்கும் வஞ்சக மோடி சர்க்கார். ஆட்டம் ஆடுங்கள் மிஸ்டர் மோடி, மக்களின் கோபக்கனலில் இருந்து பாஜக தப்பிக்க முடியாது. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - செய்திகள் NEWS UPDATE மெட்ரோ சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு! ரயில் தரச் பூந்தமல்லி போரூர் இடையே 95% பணிகள் முடிவடைந்து, திட்டமிட்டபடி ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரயில் சேவை, டிசம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரஉள்ள நிலையில் அந்தவழித்தடத்திற்கான பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்துதாமதம்! பாதுக்காப்பு சான்றிதழ் வழங்குவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிக்கப்பட்டிருந்தாலும் இந்தியரெயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு (RDSO) ரண்டரை மாதங்களாக சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது  kalaignarseithigal.com ೧Xoo3 KalaigharNews  22.11.2025 WWe செய்திகள் NEWS UPDATE மெட்ரோ சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு! ரயில் தரச் பூந்தமல்லி போரூர் இடையே 95% பணிகள் முடிவடைந்து, திட்டமிட்டபடி ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரயில் சேவை, டிசம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரஉள்ள நிலையில் அந்தவழித்தடத்திற்கான பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்துதாமதம்! பாதுக்காப்பு சான்றிதழ் வழங்குவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிக்கப்பட்டிருந்தாலும் இந்தியரெயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு (RDSO) ரண்டரை மாதங்களாக சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது  kalaignarseithigal.com ೧Xoo3 KalaigharNews  22.11.2025 WWe - ShareChat

More like this