மண்ணுலகு மட்டுமல்ல
விண்ணுலக தேவதைகளும்
உன் அழகில்
வியந்தே நிற்கும் பேரழகி நீயடி...
கவி வடித்த கவி மட்டுமல்ல
கவி வடித்த கவி வரிகளே
உன் பேரழகு கண்டே
மயங்கி நிற்குமடி...
வானவில்லின் வண்ணத்தில்
வார்த்தெடுத்த
அழகழகான வண்ண அங்கம்கொண்டு
உலவுகின்ற பேரழகு ரதி நீயடி...
S🩵பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
00:19
