
Prabakaran Sree Aanjaneya
@praba9843143649
நீ வாழ பிறரை கெடுக்காதே... நீ வீழ பிறரை விடாதே...
🙏🙏🙏🌹🌹🌹சங்கடங்கள் தீர்க்கும் மகாபலி ஹனுமான் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி போற்றி🌹🌹🌹🙏🙏🙏 #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
நல்லவனுக்கு மட்டும் தான்
கடவுள் தினம் தினம்
நிறைய கஷ்டங்கள் கொடுத்து
சோதிப்பாராம்....
ஒவ்வொரு நாளும் இப்படி
என்னை கண்டபடி
சோதிக்கிறாயே
கடவுளே....
"நான் என்ன அம்புட்டு நல்லவனா"...! #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
மண்ணுலகு மட்டுமல்ல
விண்ணுலக தேவதைகளும்
உன் அழகில்
வியந்தே நிற்கும் பேரழகி நீயடி...
கவி வடித்த கவி மட்டுமல்ல
கவி வடித்த கவி வரிகளே
உன் பேரழகு கண்டே
மயங்கி நிற்குமடி...
வானவில்லின் வண்ணத்தில்
வார்த்தெடுத்த
அழகழகான வண்ண அங்கம்கொண்டு
உலவுகின்ற பேரழகு ரதி நீயடி...
S🩵பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ்,
சுவாமி தோப்பு & அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்.
Swift Dzire, Benz van, Ertiga, Innova, Ethios & All vehicles available
அனைத்து விதமான புத்தம் புதிய வாகனங்களும் குறைந்த வாடகையில் நிறைவான சேவையில்,
உங்கள் பேரன்பின் ஆதரவோடு என்றும் ...
உங்கள் அனைத்து பயணத்திற்கும்
உங்களுக்கு உறுதுணையாய், பாதுகாப்பாய் வருகிறோம்...
உங்கள் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் மிக மிக அருகில்...
உங்கள் அழைப்புக்காக
24×7 மணி நேர சேவையில்
Cell : 9843143649
9345287600
Prop: S. Prabakaran-Bsc #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
சண்டையும்
சமாதானமும் இருக்கும் வரை தான்
எந்த உறவாக இருந்தாலும்
அந்த உறவிற்கு உயிரிருக்கும்...
அதிலொருவர்
அமைதியாகி மௌனமாக இருக்க
ஆரம்பித்து விட்டால்
அது எந்த உறவாக இருந்தாலும்
அதன்பின்
அந்த உறவுக்கு
உயிர் என்பதே இருக்காது...!
S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
100 கருப்பு எறும்புகளையும்
100 சிவப்பு எறும்புகளையும்
சேகரித்து.....
ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்து அமைதியாக விட்டால்
எதுவும் நடக்காது...
ஒரு பிரச்சினையும் வரவும் வராது.
ஆனால்,
ஒருவர் அந்த ஜாடியை எடுத்து பலமாக குலுக்கி, ஒரு மேஜையில் வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்....
அடுத்தது என்ன நடக்கும்?
அவர் குலுக்கிய வேகத்தில்,
ஒன்றும் புரியாத அந்த எறும்புகள்
ஒன்றுக்கொன்றுத் தாக்கி....
ஒன்று மற்றொன்றைக் கொல்லத் தொடங்கும்.
சிவப்பு கறுப்பை எதிரி என்றும்
கருப்பு சிவப்பை எதிரி என்றும் நம்பும்....
ஆனால் உண்மையில்....
எதிரி
அந்த ஜாடியை அசைத்தவர்....
யார் என அதற்கு தெரியாது...
தெரியவும் வாய்ப்பில்லை.
அப்படி செய்தவர்...
ஹாயாக ஒரு நாற்காலியில்
உட்கார்ந்துக் கொண்டு
அந்த ஜாடியை ஆனந்தமாகப்
பார்த்துக்கொண்டிருப்பார்.
இந்த சிக்கலான சமுதாயத்திலும்
இதே நிலைதான்...
எங்குப் பார்த்தாலும் வதந்திகள். வதந்திகள் மட்டும்தான்...
பற்ற வைக்க ஆளாளுக்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த விஷயத்திலும்
பொது புத்தியோடு அணுக வேண்டாம்.
நாம் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கு முன்,
நம்மை நாமே
ஒரு கேள்வியை
கேட்டுக்கொள்ள வேண்டும்.
எறும்புகள் ஒற்றுமையாக இருந்த
அந்த ஜாடியை உலுக்கியது யார்?
யார் அந்த துரோகி... #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ்,
சுவாமி தோப்பு
கன்னியாகுமரி மாவட்டம்.
அனைத்துவிதமான புத்தம் புதிய வாகனங்களும்
மிக குறைந்த வாடகையில்
கிடைக்க அணுகவும்
உரிமையாளர் : S.பிரபாகரன்-B.sc
கைப்பேசி எண்கள்
98431 43649
93452 87600 #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
உன்னை
காணும் வரை
நானும்
உலக அதிசயம்
ஏழென்று தான் நினைத்து
ஏமாந்து கொண்டிருந்தேனடி...!
S🩵பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ
வாழ்வேனா...
வீழ்வேனாவென...
கவலைப்பட்டு கவலைப்பட்டு
கண் கலங்கி
நிற்பவனல்ல இவன்...
கடைசிவரை
முயற்சித்தேனென்று சொல்லி
கர்வப்பட்டு நிற்பவன் இவன்...!
S🩵பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
ஸ்ரீ ஆஞ்சநேயா டிராவல்ஸ்,
சுவாமி தோப்பு & அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்.
அனைத்து விதமான சுற்றுலா, சுப நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் உங்களின் அத்தியாவசியமான அனைத்து தேவைகளுக்கும் மிக குறைந்த வாடகையில் 24 மணி நேர நிறைவான சேவையில்
உங்கள் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் மிக மிக அருகில்
Erthiga, Swift Dzire, Innova, Tovera, Tata Indica, Benz Van.
அனைத்து விதமான வாகனங்களும் மிக குறைந்த வாடகையில் கிடைக்க தொடர்பு
கொள்ளவும்...
உரிமையாளர்,
S.பிரபாகரன் - BSc,
Owner Numbers:
98431 43649,
93452 87600 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ





