#தாய்
அழகிய வரிகள்
தாய் இருக்கும் இடம் சொர்க்கம்...
பிறந்..தாய்... அழு..தாய்...
சிரித்..தாய்.. தவழ்ந்..தாய்...
நடந்..தாய்.. வளர்ந..தாய் கோபித்..தாய்...
புரிந்..தாய்.. உணர்ந்..தாய்...படித்..தாய்...
பணிபுரிந்..தாய்...சம்பாதித்..தாய்...
சேமித்..தாய்.. சாதித்..தாய்
இவை அனைத்திலும் .....
உன் தாய் இருக்கிறாள்....
மறந்து விடாதே.....
Beautiful lines.
The place where mother is, is heaven...
You were born... Cried... Laughed... Crawled... Walked... Grew up... Got angry... Understood... Felt... Studied... Worked... Earned... Saved... Achieved... In all of these... your mother is there... Don't forget...

