தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்துகொண்டுதான் இருக்கிறது அதற்கெல்லாம் விஜய் காரணம்
ஆகி விடுவாரா?📌
விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டால் யாரும் ஊழல் செய்யஇயலாது அதற்காகத்தான் பயப்படுகிறார்கள்📌
இடம் அவர் கேட்ட இடத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் 📌
விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே அவர் என்ன செய்கிறார்
என்று
பார்க்கலாம்📌
அவர் வருவதற்கு முன்பே ஏன் தடை செய்யவேண்டும் 📌
விஜய் ஜெயித்து விடுவார் என்ற பயத்தில் தான் இது நிகழ்த்தப்பட்டது📌
இது பிளானா இருக்கலாம் யாராவது செஞ்சிருக்கலாம்📌
எங்கள் ஓட்டு விஜய்க்கு தான்📌
ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்📌
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை தாண்டிவருவார் விஜய் 📌
@TVKVijayHQ ன்னே நீ மட்டுமே தமிழ் நாட்டு மக்களின்
கடைசி நம்பிக்கை🥰🤌🏻
#✨💗 #Thamilaga_vettri_kazhagam💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨ ##Thamilaga_vettri_kazhagam 💗✨

01:23