"டாக்டர்கள் விடுதலை"
"டாக்டர்கள் விடுதலை"
"டாக்டர்கள் விடுதலை"
அடேய்...
ப்ரோஃபைல் லாக்ட் சங்கி ஃபேக் ஐடி மிருகங்களா...
"டாக்டர்கள் கைது"
"டாக்டர்கள் கைது"
"டாக்டர்கள் கைது"
என்று கடந்த 3 நாட்களாக என் பதிவில் மீண்டும் மீண்டும் 100 தடவை... அந்த பல்கலைக்கழக படத்துடன் கமெண்ட் போட்டவிங்களா...
தயவு செய்து... இந்த செய்தியை ஒரு தடவையாவது படிச்சுத் தொலைங்கடா.
இந்தியா டுடே செய்தி :-
///
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சற்றுமுன் விடுவித்துள்ளது.
முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உன் நபியுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுவிக்கப்பட்ட நபர்கள் -
டாக்டர் ரெஹான்,
டாக்டர் முகமது,
டாக்டர் முஸ்தகீம் மற்றும்
உர வியாபாரி தினேஷ் சிங்லா
இவர்கள் ஹரியானாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள். வெடிபொருட்களுக்கான ரசாயனங்கள் ஏதேனும் உர வியாபாரியிடமிருந்து வாங்கப்பட்டதா என்பதையும் NIA ஆராய்ந்து இல்லை என்று தெரிய வந்துள்ளது.
மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரும், குற்றத்தில் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்களையோ அல்லது டிஜிட்டல் தடயங்களையோ NIA அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் அவர்களின் விடுதலையை உறுதிப்படுத்தினர், ஆனால், ஊடகங்களிடம் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
///
அப்புறம்...
பல முன்னணி தமிழ்நாட்டு ஊடகங்களே...
ஏன் இந்த செய்தியை நீங்கள் வெளியிடவில்லை..?!
வெளியிட்டால்... உங்களையே நீங்கள் செருப்பால் அடித்துக் கொண்டு... சாக்கடையில் முகங்குப்புற விழுவது போன்று... மிகவும் அவமானமாக இருக்குமா..?!
பரவாயில்லை... உங்களுக்கு இந்த தண்டனை மிக மிக மிக குறைவுதான்..!
கைது செய்தியை 3 நாட்களாக 300 முறை வாசித்த தமிழ் டிவி சேனல்களே...
தயவு செய்து.. இந்த ரிலீஸ் செய்தியை ஒரே ஒரு முறையாவது வாசியுங்கள்...
நீங்கள் திங்கிற சோறு செரிக்கட்டும். #👨மோடி அரசாங்கம்

