ShareChat
click to see wallet page
#🌏அதிபயங்கர நிலநடுக்கம் மக்களின் நிலை ?😟 #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 அதிபயங்கர நிலநடுக்கம் மக்களின் நிலை? வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், லாங்சி மாவட்டத்தின் கன்சு மாகாணத்தில் நேற்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின்போது ஒருசில மேற்கூரை ஓடுகள் சிதறி வீடுகளின் முது விழுந்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. இதில் ஏழு பேர் காயமடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை. மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையப்பகுதி இருந்தது எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது. அவசர பணியாளர்கள் சேதமடைந்த வீடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
🌏அதிபயங்கர நிலநடுக்கம் மக்களின் நிலை ?😟 - ShareChat
00:30

More like this