ShareChat
click to see wallet page
இதையும் எண்ணிப் பாருங்கள்; கஃபா என்னும் வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றும் நாம் சொன்னோம். இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். [அல்குர்ஆன் 2:125[ #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நிற்பதின் நீங்கள் அந்த இடத்தில் கற்பனை செய்து பாருங்கள் மீது விழுகிறது. மழைநீர் உங்கள் நிற்பதின் நீங்கள் அந்த இடத்தில் கற்பனை செய்து பாருங்கள் மீது விழுகிறது. மழைநீர் உங்கள் - ShareChat

More like this