ShareChat
click to see wallet page
#அருமை உங்கள் அருமை புரியாதவர்களுக்கு, நீங்கள் கவலைப் பட்டு உங்கள மதிப்பையும் சுய மரியாதையையும் இழந்து விடாதீர்கள். யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை* யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை* யாரும் உங்களை வலிகளை பார்ப்பதில்லை* ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்* இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய நாள் இனியதாக அமையட்டும்.
அருமை - ShareChat

More like this