நற்செய்தி...
காலை வணக்கம்...
*குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பியது*
*வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை இன்று 24-09-2025 புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது*
நன்றி ரிப்போர்ட்டர் கேசவன் அண்ணன்.
#வேலூர்மாவட்டம் குடியாத்தம் செய்திகள்