#🙏நமது கலாச்சாரம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 சுத்தமான ஆடை அணிவதும், மனத்தூய்மையும் மிக அவசியம் நம்முடைய கலாச்சாரம் புடவையும் ஆபரணங்களும் தான்
புடவை முக்கியம் இல்லை sir.
மனதில் bakthi முக்கியம்
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களை கோவில் நுழைவு வாயில் அருகில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு செல்லலாம் என்றும், தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் பொழுது டோக்கன்களை கொடுத்துவிட்டு செல்போன்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
00:59
