#🌸🙏 புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை 🙏 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சனிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை 4.10.2025
☘️
திதி : இன்று பிற்பகல் 02.38 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
☘️
நட்சத்திரம் : இன்று காலை 07.22 வரை அவிட்டம். பின்னர் சதயம்.
☘️
அமிர்தாதியோகம்: இன்று காலை 07.22 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
☘️
நல்ல நேரம்...
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
☘️
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
☘️
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
☘️
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
☘️
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
☘️
சந்திராஷ்டம நட்சத்திரம்
காலை 07.22 வரை புனர்பூசம் பின்பு பூசம்
☘️
வழிபாடு
🙏 சிவபெருமானை வழிபட கவலைகள் குறையும்.
☘️
விரதாதி விசேஷங்கள் :
சனி மஹா பிரதோஷம்
☘️
எதற்கெல்லாம் சிறப்பு?
பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறந்த நாள்.
☘️
அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
☘️
குருமார்களை சந்திக்க நல்ல நாள்.
☘️
கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏🏼ஓம் நமசிவாய #💐வாழ்த்து
