#😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு கரூர் கூட்ட நெரிசல்: வேலுசாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் விசாரணை தொடங்கியது;
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைய தலைவராக இருந்தவர் அருணா ஜெகதீசன்!
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #விஜய்