ShareChat
click to see wallet page
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். [அல்குர்ஆன் 23:1] அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். [அல்குர்ஆன் 23:2] இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். [அல்குர்ஆன் 23:3] மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். [அல்குர்ஆன் 23:5] மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள். [அல்குர்ஆன் 23:9] இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள். [அல்குர்ஆன் 23:10] இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். [அல்குர்ஆன் 23:11] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - குளிரைவிட குளுமையானது தொழுகை! வெயிலைவிட வெப்பமானது நரகமும், கியாமத்துடைய நாளும் ! மழைதுளியைவிட அதிகமானது அல்லாஹ்வின் ரஹ்மத் ! 9 குளிரைவிட குளுமையானது தொழுகை! வெயிலைவிட வெப்பமானது நரகமும், கியாமத்துடைய நாளும் ! மழைதுளியைவிட அதிகமானது அல்லாஹ்வின் ரஹ்மத் ! 9 - ShareChat

More like this