500% : ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 500% வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை கொண்டுவரப்போவதாகவும், அதன் படி எந்த ஒரு நாடு ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தாலும் அந்நாட்டு பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் #usa #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥

