கிட்னி திருட்டுக்கு
தமிழக அரசே தரும் அதிகாரிகளைத்தான்
நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை வைத்தது தமிழக அரசின்
அந்த கோரிக்கையை நிராகரித்தது
உச்ச நீதிமன்றம் 🔥🔥
//
அதிகார ஆட்சியில்
திமுக இருக்கும் பொழுது இவர்களே தேர்வு செய்துதரும் அதிகாரிகளை எவ்வாறு நம்புவது
இதை சாதாரண மக்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்
கிட்னி திருட்டுக்கு கிட்னி முறைகேடு என்று பெயர் வைத்த உத்தமர்கள் 🤦🏻♀️
##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##DMK_betrayed_Tamilpeoples ##ஓரணியில்_திமுக_கிட்னி_திருடர்கள் ##MakkalVirodhaStalin

00:59