வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
பெண்கள் வேலைக்கு போனாலும் போகலன்னு சொல்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க, என் spiritual teacher ஒரு class ல சொன்னாங்க அவங்க doctor கிட்ட போயிருக்காங்க, போன இடத்துல என்ன பண்றீங்கன்னு கேட்டாங்க, அவங்க Tarot card readerன்னு சொன்னதும் தனக்கும் பார்க்க சொல்லி ரொம்ப delay ஆகிருக்கு, so அதுல இருந்து யாரு கேட்டாலும் தான் ஒரு home maker ன்னு சொல்லுவாங்களாம்😂 பெண்கள் வேலைக்கு போறேன்னு சொன்னாவே மத்தவங்க சும்மாவே காசு கேப்பாங்க so அதெல்லாம் avoid பண்ண வீட்ல தான் இருக்கேன்னு சொல்லுங்க, உங்களுக்கு மரியாதை வேணும்னு அனாவசியமா மாட்டிக்காதிங்க🙏❤️🧿 #My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #my mind #my mind