ShareChat
click to see wallet page
#✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசு - ஊழியம் தேவ வல்லா் POmERFULSTR 600 புதிய கிருபை நாள் புதிய Cడయయ @oo @@೦ ஓயESS Y@O R[ [a கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்நீதி 17 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே, வாழ்க்கையிலே தேவனுக்குப் யோசேப்பின் பயப்படுகிற பயம் இருந்தது அதன் காரணமாகவே அவரது சொந்த எஜமாட்டி அவனை விபச்சாரத்துக்கு அழைத்தபோதுகூட, "இவ்வளவு பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு நான் தேவனுக்கு செய்வது எப்படி ?" (ஆதி 39:9). விரோதமாய் பாவம் என்று தைரியமாகக் கேட்டார் தேவ ' பயமே பாவத்துக்கு விலகி ஓடும்படி யோசேப்பை தூண்டியது இதன் நிமித்தம் சிறை தண்டனை அனுபவித்து பரிசுத்தத்தைப் தன் துகாத்துக் கொண்டார் பா ஆகவேதான் யோசேப்பை கர்த்தர் எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்தி கனம் பண்ணினார் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது  சங் 19:9). கர்த்தர் அன்புள்ளவர்தான் அதே நேரத்தில் அவர் மிகவும் கண்டிப்புள்ளவர் நீங்கள் அவருக்குப் பயப்படவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறவர்பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்ஆமென் அல்லேலூயா! ஊழியம் தேவ வல்லா் POmERFULSTR 600 புதிய கிருபை நாள் புதிய Cడయయ @oo @@೦ ஓயESS Y@O R[ [a கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்நீதி 17 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே, வாழ்க்கையிலே தேவனுக்குப் யோசேப்பின் பயப்படுகிற பயம் இருந்தது அதன் காரணமாகவே அவரது சொந்த எஜமாட்டி அவனை விபச்சாரத்துக்கு அழைத்தபோதுகூட, "இவ்வளவு பெரிய பொல்லாப்புக்கு உடன்பட்டு நான் தேவனுக்கு செய்வது எப்படி ?" (ஆதி 39:9). விரோதமாய் பாவம் என்று தைரியமாகக் கேட்டார் தேவ ' பயமே பாவத்துக்கு விலகி ஓடும்படி யோசேப்பை தூண்டியது இதன் நிமித்தம் சிறை தண்டனை அனுபவித்து பரிசுத்தத்தைப் தன் துகாத்துக் கொண்டார் பா ஆகவேதான் யோசேப்பை கர்த்தர் எகிப்திலே பெரிய அதிகாரியாய் உயர்த்தி கனம் பண்ணினார் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது  சங் 19:9). கர்த்தர் அன்புள்ளவர்தான் அதே நேரத்தில் அவர் மிகவும் கண்டிப்புள்ளவர் நீங்கள் அவருக்குப் பயப்படவேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறவர்பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்ஆமென் அல்லேலூயா! - ShareChat

More like this