உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
[அல்குர்ஆன் 58:11]
"அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரும் கல்வியை உலக ஆதாயத்திற்காக மட்டுமே ஒருவா் கற்றால், அவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). [நூல் : அபூதாவூத் - 3664.] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
