ShareChat
click to see wallet page
#🔔மகளிர் உரிமைத் தொகை – புதிய அப்டேட்!🔔 #📢 செப்டம்பர் 24 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் மகளிர் உரிமைத் தொகை -புதிய அப்டேட்! மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி 60 சதவிகித மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதல்வர் உங்களுக்காக இன்னும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கிறார் அதற்கு நீங்கள் நம்முடைய திராவிட ஆட்சிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026-லும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த அரசு எப்போதும் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் நீங்க முதல்வருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
🔔மகளிர் உரிமைத் தொகை – புதிய அப்டேட்!🔔 - சசி LECHOLAN NEWS   e opoion பமத LDOml0' మ 0 650  KKXX சசி LECHOLAN NEWS   e opoion பமத LDOml0' మ 0 650  KKXX - ShareChat

More like this