#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் கனத்த இதயத்துடன் உதயநிதி அஞ்சலி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு DCM உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களையும் அவர் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது சிலர் அவரது கைகளை பிடித்தபடி அழுது தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தினர். உதயநிதியுடன் அமைச்சர்கள் மா.சு, அன்பில் மகேஸ், சிவசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

01:37