ஸ்ரீ (969)🏹🚩இந்த ஹனுமனின் திருச்சித்திரத்தை சேவிக்கும்போது எழுந்த அனுபவமிது. அதாவது ஹனுமன் ஸ்ரீராமனிடம் “ஹே ஸ்ரீராமப்ரபோ! நீ கட்டளையிட்டால் உனக்குக் கைங்கர்யம் செய்ய மானிட குலத்தில் பிறந்த மாந்தர்களெலாம் குவிந்திருக்கிறார்கள். அப்படியிருக்க எந்தவித நன்மையும் இல்லாத காட்டின் நடுவே மரங்களில் தாவும் குரங்கினத்தில் விலங்காகப் பிறந்த என்னை உனக்கு அடிமைசெய்து கைங்கர்யம் செய்ய ஆக்கினையே!. மண்ணில் அவதரித்த ஸ்ரீதேவி பிராட்டியின் கேள்வனே! இது என்ன மாதிரியான குணவகையோ!.” என்று நெகிழ்ந்து வினவுவதாக அடியேன் அமைத்த கலிவிருத்தத் தனிப்பாசுரம் இது.
அடியேன்🙏
மதியழகன் @ தேவப்பெருமாள் ராமானுஜ தாசன்
SKAPS
Email: info.skaps@gmail.com
மீள்... #🐿️ ஜெய் அனுமான் 🙌

