||श्री:||ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
ஆராய்ந்து தெளிந்திருக்கின்ற அருமறைகள் அனைத்தையும் நன்கு கற்று அறிந்து வைத்திருக்கின்ற பிரம்மாவின் அழகிய மடியினில் இளம் குழந்தையாக எம்பெருமான் திருமால் இருந்து கொண்டு,
இராவணன் என்னும் அரக்கனின் மலர் மாலைகளைச் சூடிய தலைகள் பத்தினையும் தன் திருவடிகளால் எண்ணிக் காட்டினான்.
அத்தகைய எம்பெருமானின் திருவடித் தாமரைகளே நமக்கு குறைவற்ற அளவில் சரண் அடைவதற்குரிய நல்வழியாகும்.
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏