ShareChat
click to see wallet page
#🕊️ பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்!🕯️ #📢 நவம்பர் 15 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🕊️ பிரபல திரைப்பட இயக்குநர் காலமானார்!🕯️ - JUST NOW 14/11/25 Cholan News Cholan News யக்குநர்வி சேகர் காலமானார்! திரைப்பட இயக்குநர்வி. சேகர் இதயத்தில் ஏற்பட்ட  அடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாள்களாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார் 1990 ஆம் ஆண்டு நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவி. சேகர், 1980-90 காலகட்டங்களில் குடும்பத்தினரிடைடே நிகழும் சண்டை, சச்சரவுகள் காதல் மற்றும் அதிலுள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவைகளைப் பிரதிபலிக்கும் விதமாக படங்களை இயக்குவதில் வல்லவர் இவர் அந்தக் காலகட்டத்தில் காமெடியில் கலக்கிய வடிவேலு விவேக் இருவரையும் ஒன்றாக வைத்த பல திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களிடம் நடிக்க அமோக வரவேற்பை பெற்றன இயக்குநர் வி. சேகரின் மறைவுக்கு ரசிகர்களும் நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Share Chat / Cholan News JUST NOW 14/11/25 Cholan News Cholan News யக்குநர்வி சேகர் காலமானார்! திரைப்பட இயக்குநர்வி. சேகர் இதயத்தில் ஏற்பட்ட  அடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாள்களாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார் 1990 ஆம் ஆண்டு நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவி. சேகர், 1980-90 காலகட்டங்களில் குடும்பத்தினரிடைடே நிகழும் சண்டை, சச்சரவுகள் காதல் மற்றும் அதிலுள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவைகளைப் பிரதிபலிக்கும் விதமாக படங்களை இயக்குவதில் வல்லவர் இவர் அந்தக் காலகட்டத்தில் காமெடியில் கலக்கிய வடிவேலு விவேக் இருவரையும் ஒன்றாக வைத்த பல திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களிடம் நடிக்க அமோக வரவேற்பை பெற்றன இயக்குநர் வி. சேகரின் மறைவுக்கு ரசிகர்களும் நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Share Chat / Cholan News - ShareChat

More like this