#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 தின தரிசனம்*!
*மந்திரம்*
ஓம் ஶ்ரீம் பஞ்சமி ஸா்வ சித்தி தேவி மம க்ரஹமே தன ஸம்ருத்திம் தேஹி தேஹி நமஹ.
இன்றைய தினம் 25ம் தேதி பஞ்சமி திதி. தேய்பிறை பஞ்சமி திதி. இந்தநாளில், வாரஹியை வழிபடுங்கள். வாராஹி தேவியின் மூலமந்திரம் சொல்லி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அருகில் வராஹி சந்நிதி அமைந்திருக்க்கும் ஆலயத்துக்குச் செல்லுங்கள். வழிபடுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள். #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏

