#அமெரிக்கா Vs #ஈரான் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இந்த சூழலில், 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும்'' என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி , இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது. என்று தெரிவித்திருக்கிறார்.
எனினும் இரு நாட்டினரும் இது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்காததால் போர் நிறுத்தம் அமலுக்கு வருமா என்பது சந்தேகம்தான். #ரெங்கா! #renga-vamba! #News update
