#🥹இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை #📢ஆகஸ்ட் 4 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மதுரை மேல கள்ளந்திரி பகுதியில் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை உடலை மீட்டு போலீசார் விசாரணை 4 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு போலிஸ் வலைவீச்சு

