பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி உத்தரவு.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தாக்கல் செய்த . மேல்முறையீட்டு மனுவை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணை.
தனி நீதிபதியின் உத்தரவுப்படி தற்போதைய நிலை தொடர வேண்டும்.
இந்த வழக்கில் கட்சிகள், சங்கங்கள் தங்களை இடையீட்டு மனுதாரராக ஆக.,5க்குள் இணைத்துக் கொண்டு கருத்துக்களை முன் வைக்கலாம்.
விசாரணை ஆக., 6க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு. #நியூஸ் அப்டேட்👇👇👇 #ரெங்கா! #renga-vamba!

