விருதுநகர் மாவட்டத்தில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொழிலக பாதுகாப்பு துறை பயிற்சியில் பங்கேற்காத பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து.
215 ஆலைகளுக்கு ரூ.16.85 லட்சம் அபராதம் விதிப்பு.
அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளைத் தற்காலிகமாக மூடவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. #நியூஸ் அப்டேட்👇👇👇 #newsupdate. #ரெங்கா! #renga-vamba!

