ShareChat
click to see wallet page
##ஆன்மீக தகவல்கள் 🕉️ #ஆடி வெள்ளி அம்மன் பக்தி பாடல்🙏🙏🙏 #ஆடிவெள்ளி அம்மன் தரிசனம் 🙏 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #பக்தி மகாசங்கடகரசதுர்த்தி என்கிற *இடர்கடிநான்மை வழிபாடு* ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா வளர்பிறையில் நடைபெறும் அதற்கு முன்னர் தேய்பிறையில் வருகின்ற சதுர்த்தி திதியில் மகாசங்கடகரசதுர்த்தி ஆகும் இது வடமொழி கலந்த சொல்லாகும் தூய தமிழில் இடர்கடிநான்மை வழிபாடு ஆகும்🙏🙏🙏🙏🙏
#ஆன்மீக தகவல்கள் 🕉️ - ShareChat

More like this