
கவிக் குயில்
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை உதய கருட சேவை*🙏🙏 #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #பக்தி #🕉️ஓம் முருகா #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
#புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் #பக்தி #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் Sri Pandurangan Sannadhi Purataasi Irandaam Sanikilamai Thiruvengadavan Alangaram Dhivya Sevai.
*தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் சன்னதி புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை திருவேங்கடவன் அலங்காரம் திவ்ய சேவை* 🍀🪷🪷🪷🪷🪷🪷🍀
#நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் #trending #viral #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱
ஸ்ரீரெங்கநாயகி தாயார்
நம்பெருமாள் அருளாசிகளுடன்
இன்றைய 27.09.25
சனிக்கிழமை இனிமையாகட்டும்
With Blessings of Srirangam Srirenganayagi Thayar,
Namperumal,
Have a Great Saturday ahead
#✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #பக்தி #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🕉️ஓம் முருகா அலங்காரம்*
#🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🕉️ஓம் முருகா #பக்தி #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் மாத சனிக்கிழமைகளில் பெருமாளை (குறிப்பாக ஸ்ரீ விஷ்ணு அல்லது ஸ்ரீ வெங்கடேஸ்வரர்) வழிபடுவது தமிழ் மரபில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நாட்களில் பெருமாளை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:
பாவ விமோசனம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது பாவங்களைப் போக்கி, மனதைத் தூய்மையாக்குவதாக நம்பப்படுகிறது.
சனி தோஷ நிவர்த்தி: சனி கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் (சனி தசை, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி) குறையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர், ஏனெனில் பெருமாள் அருளால் சனியின் தாக்கம் மட்டுப்படுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஐஸ்வர்யம் மற்றும் செல்வம்: பெருமாளை வழிபடுவதால் செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மன அமைதி மற்றும் ஆன்மிக உயர்வு: புரட்டாசி மாதத்தில் பெருமாளை துளசி மாலை, பால் பாயாசம், வெண்ணெய் போன்றவற்றால் வழிபடுவது மன அமைதியையும், ஆன்மிகப் பயணத்தில் முன்னேற்றத்தையும் தரும்.
குடும்ப நலன்: குடும்பத்தில் ஒற்றுமை, சந்தோஷம் மற்றும் தடைகள் நீங்குவதற்கு பெருமாளின் அருள் உதவும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
வேண்டுதல்கள் நிறைவேறுதல்: திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் அல்லது உள்ளூர் பெருமாள் கோயில்களில் விரதம் இருந்து, நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதால், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டு முறைகள்:
விரதம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் உப்பு இல்லாத உணவு (பால், பழங்கள், பாயாசம்) உட்கொண்டு விரதம் இருப்பது வழக்கம்.
துளசி மாலை: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றுவது.
பிரசாதம்: பால் பாயாசம், வெண்ணெய், கற்கண்டு போன்றவை நைவேத்தியமாகப் படைப்பது.
மந்திரங்கள்: "ஓம் நமோ நாராயணாய" மந்திரத்தை 108 முறை ஜபிப்பது அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது.
குறிப்பு: திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே முன்கூட்டியே தரிசன ஏற்பாடுகளைச் செய்வது நல்லது.
இந்த வழிபாடு பக்தர்களுக்கு ஆன்மிக மற்றும் உலகியல் நன்மைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.
ஓம் நமோ நாராயணா
ஓம் மகாலட்சுமியை வித் மஹே
ஓம் அஞ்சனை மைந்தா போற்றி...
Everything is gratitude
Thank you universe
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை பெருமாளின் ஆசீர்வாதத்தோடு அனைவருக்கும் அள்ள அள்ள குறையாத செல்வம் புகழ் ஆயுள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டுகோள் வைப்போம்....
#அன்புடன் காலை வணக்கம் ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🏋️உடற்பயிற்சி #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
*கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவும் குரணம்,*
==================
*மிளகு கீழாநெல்லிச் சூரணம்*
===============
தேவையான பொருட்கள்
*மிளகு 100 கிராம்*
*கீழாநெல்லி 250 கிராம்*
செய்முறை
முதலில் கீழாநெல்லியை தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்தி நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகை தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
உலரவைத்த கீழாநெல்லியையும் மிளகையும் தனித்தனியாக அரைத்து பொடியாக்கி ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
கீழாநெல்லி இலை கிடைக்கவில்லையென்றால் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பொடியை 100 கிராம் வாங்கி கலந்து வைத்துக் கொள்ளவும்.
*பயன்கள்*
இந்த சூரணம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கவும் உதவக்கூடிய அருமருந்தாகும்.
*சாப்பிடும் முறை*
மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும் 21 நாட்கள் தொடரவும். பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக்கொள்ளலாம்
================ #ஆரோகிய குறிப்புகள்🚹
#🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #அன்புடன் காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️ஓம் முருகா #🖌பக்தி ஓவியம்🎨🙏 நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய
புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய
புறமெனப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய
சயசய போற்றி போற்றி
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஸ்ரீகாமாக்ஷி அம்மன் (26.09.2025) நவராத்திரி அலங்காரம் 🙏* #அன்புடன் காலை வணக்கம் #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🕉️ஓம் முருகா
#🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #அன்புடன் காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 ஸ்ரீகாமாக்ஷி அம்மன் (26.09.2025) நவராத்திரி அலங்காரம் 🙏*
#🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #அன்புடன் காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 அலங்காரத்தில்
🌹அருள்மிகு அழகு நாச்சியம்மன்.....
திருச்செங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் ...🙏🏻