#😍இனிய மாலை வணக்கம் 😍 #🌻வாழ்த்துக்கள்💐 #renga-vamba! #ரெங்கா! வருமானத்தில்*_
_*தமிழகம் 2வது இடம்!*_
தேசிய அளவில் தனிநபர் வருமானத்தில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது;
தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ.1,14,710 என்று உள்ள நிலையில், தமிழகத்தில் ரூ.1.96,309 என உள்ளது;
முதலி டத்தில் ரூ.2,04,605 உடன் கர்நாடகா உள்ளது
-லோக்சபாவில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தகவல். News update #நியூஸ் அப்டேட்👇👇👇

