ShareChat
click to see wallet page
search
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் திரு.க.சுந்தர் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் அவர்கள் திரு.டாக்டர் ஆர்.டி.அரசு செய்யூர் சட்டமன்ற உறுப்பினர், V. ஏழுமலை சித்தாமூர் ஒன்றிய செயலாளர் அவர்கள் முன்னிலையில், சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். உடன் அ.விஜயன் முன்னாள் ஒன்றிய செயலாளர், N. ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர், S. இனியரசு பேரூராட்சி செயலாளர், க. மு. தனசேகர். முன்னாள் ஒன்றிய செயலாளர், பா.ஏ. சிற்றரசு ஒன்றிய பொருளாளர், நிர்மல்குமார் மாவட்ட விவசாய  தொழிலாளர் அணி துணை அமைப்பாளர், D. மோகன்தாஸ் பேரூராட்சி துணை செயலாளர், வெடால் ஐயப்பன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், இரா. மூர்த்தி முன்னாள் ஒன்றிய பொருளாளர், முனைவர் V. கார்த்திகேயன்  phd., க.பால்ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், M.வசந்த ராஜ் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், டைகர் குணா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், D. முரளி, ஒன்றிய  தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், மகளிர் அணியை சேர்ந்த கண்ணகி, நாகப்பன், சிறுகரணை குமார், புத்திரன்கோட்டை கருணாகரன், வேல்முருகன், சிறுநகர் ஆறுமுகம்,   உதயசங்கர், பிரதீப் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #மக்கள்பணியில்திமுக #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - ShareChat