
DMK Cheyyur
@dmk_cheyyur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Cheyyur Assembly Constituency.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சி தெற்கு மாவட்டம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-182,147,156,155,213,214 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் செய்யூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-61,62,105,106,107,109,110 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் செய்யூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-173,177,178,180,77,83,78,79 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #🧑 தி.மு.க
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியம் கொடூர் ஊராட்சி நியாய விலை கடையில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு M.S.பாபு அவர்கள் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கொடூர் K.கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க
காஞ்சிபுரம்
தெற்கு மாவட்டம் திரு.க.சுந்தர்
எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் அவர்கள் திரு.டாக்டர் ஆர்.டி.அரசு செய்யூர்
சட்டமன்ற உறுப்பினர், V. ஏழுமலை சித்தாமூர் ஒன்றிய செயலாளர் அவர்கள் முன்னிலையில், சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். உடன் அ.விஜயன்
முன்னாள் ஒன்றிய செயலாளர், N. ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர், S. இனியரசு பேரூராட்சி செயலாளர், க. மு. தனசேகர்.
முன்னாள் ஒன்றிய செயலாளர், பா.ஏ. சிற்றரசு
ஒன்றிய பொருளாளர், நிர்மல்குமார் மாவட்ட விவசாய தொழிலாளர்
அணி துணை அமைப்பாளர், D. மோகன்தாஸ்
பேரூராட்சி துணை செயலாளர், வெடால்
ஐயப்பன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், இரா. மூர்த்தி முன்னாள்
ஒன்றிய பொருளாளர், முனைவர் V. கார்த்திகேயன் phd., க.பால்ராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், M.வசந்த
ராஜ் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், டைகர் குணா ஒன்றிய இளைஞரணி
அமைப்பாளர், D. முரளி, ஒன்றிய தகவல்
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், மகளிர் அணியை சேர்ந்த கண்ணகி, நாகப்பன், சிறுகரணை குமார், புத்திரன்கோட்டை கருணாகரன், வேல்முருகன், சிறுநகர் ஆறுமுகம், உதயசங்கர்,
பிரதீப் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
#மக்கள்பணியில்திமுக #🧑 தி.மு.க
17.10.2020 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளான 1.மின்சார கசிவினால் எரிந்த வீடுகளுக்கு புதிய வீடு தரக் கோரியும் 2.வீடு மனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கக் கோரியும் 3.கிராமப்புற உட்புற சாலைகளை மேம்படுத்த கோரியும் கொடுக்கப்பட்ட மனு குறித்து 21.10.2020 அன்று செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.டி.அரசு அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் யிடம் கேட்டறிந்தார். உடன் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் E.சரவணன், செய்யூர் ஊராட்சி செயலாளர் மு.தணிகாசலம்மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க
உலக தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்தநாளை யொட்டி, செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T.அரசு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
#HBDPeriyar142
#PeriyarForever #🧑 தி.மு.க
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142-வது பிறந்தநாளை யொட்டி, செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றியம் மடையம்பாக்கம் ஊராட்சி பெரும்பாக்கம் கிராமத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் R.தசரதன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பதாகைகளை ஏந்தி பெரியார் அவர்களின் கொள்கைகள் முழக்கமிடப்பட்டது.
#HBDPeriyar142
#PeriyarForever #🧑 தி.மு.க
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள்!
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு R.T.அரசு BDS MLA அவர்கள் வாழ்த்துரை.
#MKStalinForTN #🧑 தி.மு.க
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் கழக தலைவர் தளபதி ஆணைகிணங்க, மாவட்ட செயலாளர் திரு.க.சுந்தர் MLA ஆலோசனையில், செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றியம் மீனவர்கள் வசிக்கும் 8 கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T.அரசு மற்றும் ஒன்றிய செயலாளர் K.S.ராமசந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. உடன் ஒன்றிய துணை செயலாளர்கள் ஹேமநாதன், மகாலட்சுமி கதிரவன், ஊராட்சி செயலாளர் மகாதேவன், இளைஞரணி அமைப்பாளர் M.S.பாபு, மாணவரணி அமைப்பாளர் மு.சுரஷ்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் K.மாரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, கடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
#மக்கள்_பணியில்_திமுக
#DMKKanchipuram #🧑 தி.மு.க





![🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி வ தமபம ة م தனியாதும் . ೧<ಬ பm்ன வாக்குச்சளட ಒrul uduro வற்றி ாக்குச்சாவு தமிழ்நாடு பாத ]0 MC நாடு @8b8173771781805783.7879 செய்யூர் P சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி வ தமபம ة م தனியாதும் . ೧<ಬ பm்ன வாக்குச்சளட ಒrul uduro வற்றி ாக்குச்சாவு தமிழ்நாடு பாத ]0 MC நாடு @8b8173771781805783.7879 செய்யூர் P சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat 🧑 தி.மு.க - தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி வ தமபம ة م தனியாதும் . ೧<ಬ பm்ன வாக்குச்சளட ಒrul uduro வற்றி ாக்குச்சாவு தமிழ்நாடு பாத ]0 MC நாடு @8b8173771781805783.7879 செய்யூர் P சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி தமிழ்நாடு DMK WING தலைகுனியாது! வாக்குச்சாவடிய வெற்றிவாக்குச்சாவடி வ தமபம ة م தனியாதும் . ೧<ಬ பm்ன வாக்குச்சளட ಒrul uduro வற்றி ாக்குச்சாவு தமிழ்நாடு பாத ]0 MC நாடு @8b8173771781805783.7879 செய்யூர் P சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி வெற்றி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_12862_1ab89b2d_1766049989287_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=287_sc.jpg)






