English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Attitude payan - Author on ShareChat
✌️✌️ Attitude payan✌️✌️📞7708020972📞
4K views • 3 years ago
#🌃லைலத்துல் கத்ர் #🕋யா அல்லாஹ் #🕌புனித மாதம் ரம்ஜான்☪️ #🕌ஈதுல் பித்ர் நமாஸ் #🕋ரம்ஜான் துவா🤲
லைலத்துல் கத்ர் இரவு இந்த இரவு தான் என்று நபி ( ஸல் ) அவர்களுக்கே தெரியாது போது நாம் மட்டும் ஒரு குறிப்பிட்ட நாளை லைலத்துல் கத்ர் இரவு எண்னி அமல் செய்வது மடமையே ! ● ஒரு வேலை 27 வது இரவு லைலத்துல் கத்ர் ஆக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் 27 வது இரவு லைலத்துல் கத்ர் இரவாக இல்லை என்றால் நம்மை விட பெரிய நஷ்டவாளி யாரும் இருக்க முடியாது !? ● இன்னும் சிலர் அல்லாஹ் பாதுகாக்கணும் : @sam_ibnu_sha சூரத்துல் கத்ர் : 97 வது சூராவில் அல்லாஹ் மூன்று முறை லைலத்துல் கத்ரு என்று கூறி உள்ளான் ! ● • இதில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மொத்தம் 9 எழுத்து ஆகும் மூன்று முறை என்றால் 27 ஆகும் அதனால் 27 வது இரவு லைத்துல் கத்ரு இரவு இவர்களே ஒன்றை கணக்கு செய்து தீர்மானித்து கொண்டு உள்ளார்கள் அல்லாஹ் பாதுகாக்கணும் ! ஆனால் இவ்வாறு ஒரு கணக்கு முறை நபி ( ஸல் ) அவர்கள் யாருக்கும் சொல்லி கொடுக்க வில்லை ! ஸஹாபாக்கள் யாரும் இவ்வாறு கூறவில்லை ! தாபியின்கள் தபா தாபியின்கள் யாரும் இவ்வாறு ஒன்றை கூறவில்லை சில வழிகெட்ட கொள்கை உடையவர்கள் தான் இவ்வாறு ஒன்றை உருவாக்கி கொண்டார்கள் நவுதுபில்லாஹ் ! ●
18 shares
Home
Explore
Wallet
Video